Saturday, 25 August 2018

ஒளவை பாட்டியின் அறிவியல் சிந்தனை:

"நீரை அழுத்தி சுருக்கமுடியாது. ஆழத்தை பொருத்து அழுத்தம்"
-17 ஆம் நூற்றாண்டில் பாஸ்கல் இதை  கண்டுபிடித்தார்.மேலை நாடுகள் இதை எண்ணி வியந்தனர்.

ஆனால் இதை நமது பாட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் (3000 ஆண்டுகள் முன்பு) பாடியுள்ளார்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...