Saturday, 25 August 2018

ஆரியபட்டர்

பூகோளம் மற்றும் கணிதத்தில் மாமேதையாகத் திகழ்ந்த ஸ்ரீ ஆர்யபட்டர் பூமியின் சுற்றளவை 39968.0582 கிமீஎன்ற அளவுக்கு  துல்லியமாகக் கணித்துள்ளார் நவீன சாதனங்களுடன் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை 40075.0167 கிமீ இப்போது கணித்துள்ளனர்!

வேறுபாடு 106.9585 கி.மீ!

இவரின் காலம் பெ.ஆ476 - 550

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...