கம்ப இராமாயணத்தில் இருந்து...
வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்ன பணி என்று கம்பன் கூறுகிறான்...
அதில் இறுதியாக மூவுலகையும் ஆளும்பரசன் என்ற அந்தஸ்தை பெரும், முத்தும், பவளமும் வைர வைடூரியங்களும் இன்னபிற விலை மதிப்பில்லாத ரத்தினங்களையும் உடைய மணி முடியை திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர் கொடுக்க அதனை இராமனின் குல குருவான வசிட்ட மாமுனிகள் வாங்கி இராமனின் தலையில் சூட்டினார் என்பது வரலாறு..
#அந்த_அற்புத_பாடல்...
👇👇👇👇
👇👇👇👇
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி
#ராமர் #பட்டாபிஷேகம் #சக்திவிகடன் #விகடன்
#ramar #pattabisheka#rasa #dhuriyan
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி
#ராமர் #பட்டாபிஷேகம் #சக்திவிகடன் #விகடன்
#ramar #pattabisheka#rasa #dhuriyan
பாடல் அழகா இருக்கு நட்பே
ReplyDelete