மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன பாடல் மிகப்பிடித்தமான பாடல்.
ஆனா அடப்பாவிகளா,,,,
*சமீபத்துல நடராசப்பத்து படிக்கையிலதான் நெரிஞ்சது,,,, அப்படியே உள்டான்னு,,,,,
#ஈசனுக்காக எருதிய அந்த பாடல்
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட, மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட, கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட, குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட குழந்தை முருகேசனாட, ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட, நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட நாட்டியப் பெண்களாட, வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை விருதோடு ஆடிவருவாய் ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராசனே.
No comments:
Post a Comment