#லிங்கோத்பவர்
திருவண்ணாமலை
இந்த திருவுருவ மேனி த்த்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவில். அக்னியின் ரூபமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடம் தேறும் நடைபெரும் "அண்ணாமலை ஜோதி" விழா, இதை நினைவு கூறுகிறது.
திருமுறை
மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடிய பண்பன் நல்லனே.
பொருள் - திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.
No comments:
Post a Comment