#சண்டேச அனுக்கிரக மூர்த்தி
என்பவர்
சிவபெருமானின் அறுபத்து நான்கு
சிவ உருவத்திருமேனிகளில் ஒருவராவார். சிவபக்தியில் சிறந்து விளங்கிய விசாரசருமர் என்பவருக்கு
சண்டேசர் எனும் பட்டத்தினை அளித்து சிவபெருமான் அனுக்கிரத்த உருவம்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்படுகிறது.
No comments:
Post a Comment