#சித்தன்னவாசல்:
மகேந்திரவர்மனின் மாயவித்தை குகைக்கோயில் மட்டுமில்லை, அந்தக் குகைக்குள் ஒளித்துவைத்த ஒலிவித்தை.
குகையின் மேல்விட்டத்தில் உள்ள பூவடிவத்தின் கீழேநின்று நாம் விடும் மூச்சு, ஒலியலையாகப் பெருகி, யாழின் பாரியதந்தி தொடர்ந்து அதிர்வதுபோல் நம் காதை நிரப்புவது பெருவியப்பே.
களப்பிரர்களை தென்தமிழகத்தில் கடுங்கோன் பாண்டியனும், வடதமிழகத்தில சிம்மவிஷ்னு பல்லவனும் வீழ்த்தி ஆட்சி புரிந்தார்கள்.
அடுத்து சிம்மவிஷ்னு பாண்டியனை வென்றதாகக் #காசக்குடிபட்டயம் கூறுகிறது
ஆக, வடதமிழகம் (புதுக்கோட்டை உட்பட) சிம்மவிஷ்னு, மகேந்திரவர்மன் போன்ற வலிமையான மன்னர்கள்கீழ்.
No comments:
Post a Comment