Thursday, 16 November 2017

இடம் மாறும் சிவபெருமானின் பிறை

#இடம்_மாறும்_சிவபெருமானின்_பிறை!

சிவபெருமானைப் பித்தா பிறைசூடி என்று பாடியவர் சுந்தரர். இளம்பிறையைத் தலையில் அணிந்ததால் சிவனுக்குபிறைசூடி என்று பெயர் இருக்கிறது. சிவபெரு மான், தனது சிரசின் இடது பக்கத்தில் பிறை சூடுவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரராக தேவியோடு காட்சி தரும் போது சிவனின் வலப்பாகத்தில் பிறை இடம்பெற்றி ருக்கும். இடப்பாகம் அம்பிகைக்கு உரியதாக இருப்பதால் அதில் மட்டும் இடம் மாறியிருக்கும்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...