Thursday, 16 November 2017

கருவில் உள்ள சிசுவின் சிற்பங்கள்

ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ...
வயிற்றுள் வளரும் சிசு எந்தெந்த கோணங்களில் இருக்குமென்று ... கண்டு உணர்ந்து அவற்றை கோவில் தூண்களில் வடித்த அக்கால விஞ்ஞானி யாரென தெரிய வில்லை ..... குண்டடம் கால பைரவ வடுக நாத சுவாமி ஆலய கல் தூணில் ....இடம் பெற்றுள்ள சிற்பங்கள் இவை....

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...