இவைகள் மாமன்னர் #மருது_பாண்டியர்கள் பயன்படுத்திய வளரி மற்றும் பிற ஆயுதங்கள்
ஆஸ்திரேலிய அபார்ஜின் பூர்வகுடிகளின்"பூமராங்"கின் பண்பட்ட வடிவமே "வளரி". என்பான் நம் வரலாற்றை மறைக்க... ஆனால் உலகின் முதலில் தோன்றிய ஆதி குடி, நம் தமிழ் குடி என்பதையும் அவன் ஆதி முதல் பயன்படுத்திய ஆயுதங்களில் முதன்மையானது வளரி என்பதையும் மறைத்து விடுவான் .
வளரி.....
விரல்மூட்டு,கனுகை,தோள்பட்டை மூட்டுக்கள் பலம் வளரி வீச்சுக்கு தேவை.வளரியால் எதிரியை கொல்லாமல் உயிருடன் முடக்க முடியும்.
ஆபத்தான ஆயுதம் வில்கம்பு இவை இரண்டும் பிரிட்டிஷ் கிருத்துவனால் அழிக்கப்பட்ட ஆயுதக்கலைகள்.
No comments:
Post a Comment