வேப்ப மரத்தை அம்மனுக்கும், அரச மரத்தை பிள்ளையாருக்கு, இன்னும் இருக்கும் மரங்களை எல்லாம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரு மரம் என்ற விகிதத்தில் தல விருட்சமாக, அந்த கடவுளுக்கு நிகராக வணங்கி மரங்களை வெட்டுவதைக்கூட சாமி மரம் தெய்வக் குத்தம், என்று மதத்தின் பெயரால் மரங்களை பாதுகாக்க, வணங்க வைத்தவன்,
உயிர் பலி கூடாது என்று
ஈசனுக்கு - காளை
அம்மனுக்கு - சிங்கம்,
முருகன் - மயில்,சேவல்,
விநாயகர் - எலி
சனீஸ்வரன் - காகம்
விஷ்ணு - கருடன்
நாகராஜா - பாம்பு
பிரம்மா - அன்னப்பறவை
கால பைரவர் - நாய்
இன்னும் ஏராளமாக சொல்லலாம்.
இறந்து போனவங்களுக்கு உணவளிக்குறோம் என்று காக்கைக்கு உணவளிப்பது கூட இந்து ம(னி)தம்
இவற்றை எல்லாம் பெருமையாக சொன்னால் நான் மதவாதி, சங்கி என்று நீங்கள் நினைச்சீங்கன்னா நான் அப்படியே
இருந்துக்குறேன்🙏🚩
No comments:
Post a Comment