இது தான் இந்து மதம்
ஜெர்மனியில் கிடைத்த 40,000 வருட நரசிம்மர் சிலை...!!
விஷ்ணுவின் நான்காவது அவதாரம்... நரசிம்மர்..
உலகம் தோன்றிய முதல் மதம் இந்து மதம்🚩
உடனே நம்ம வெள்ளைக்கார விருந்தாளி வித்துக்கள் கிளம்பி வருவானுக... இந்து மதமே 1979 க்கி அப்புறம் தானே வந்துது, அது இதுன்னு... அடேய் பாவடைஸ்...
இந்தியான்னு கூட பேர் கெடையாது தான்டா...
சிந்து நதி ஓரம் வாழ்ந்தவன் சிந்தியற்கள், அந்த பகுதி சிந்தியா ..
தூத்துக்குடி ய ஏப்படி உங்க தகப்பன் வெள்ளைக்காரன் துசிகொரின் ன்னு தனக்கு வாய்ல நொழையிற மாதிரி மாத்தினானோ அப்படி மருவியதுதான் சிந்தியாவில் இருந்து இந்தியா வும் சிந்துயர்கள் இந்தியர்களாகவும்,.
அந்த இந்தியர்கள் வழிபட்ட மதம் இந்து மதமாக ஒருங்கிணைக்க பட்டது வரலாறு.
அதற்கு முன் ... இது ஆறு பிரிவாக இருந்தது...
#சிவனை வழிபடுவது - #சைவம்
#விஷ்ணுவை அவர்தம் அவதாரங்களை மட்டும் வழிபடுபவர்கள் -#வைணவம்
#விநாயகரை வழிபடுபவர்கள் - காணாபாத்யம்
#முருகனை வழிபடுபவர்கள் # கௌமாரம்
#சக்தியை வழிபடுபவர்கள் - சாக்தம்
#சூரியனை வழிபடுபவர்கள் - #சௌரம்
என்று இருந்த பிரிவுகளை நீங்க கூவிக்கொண்டிறுக்கும் அந்த வருடத்தில் இந்து மதமாக ஒரே பெயரில் இன்றினைத்ததில், ஒரே பெயரில் அழைக்கப் படுவதில் என்ன தவறு இருக்கு, இதை ஒரு காரணமாக வச்சி இந்து மதம் இல்லன்னு சொல்தரதெல்லாம்.... மூளையை என்ன முட்டிலயா வச்சிருக்கீங்க இன்னு கேக்க தோணுது...
உங்க தகப்பன் மதம் உருவாகி இங்க வருவதற்கும் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வழிபட்ட கடவுள்கள் இன்று ஒரே குடையின் கீழ் இந்து மதமாக ஒன்றிணைந்த கடவுள்கள்.
ஆக இந்த மதம் பெயர் வேண்டுமானால் இப்போ வந்திருக்கலாம், ஆனால் கடவுள்கள்... அவர்கள் தான் உலகின் ஒப்பற்ற முழு முதற் கடவுளாக வழிபட்டு வந்தனர்... ஆனால் இப்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த உங்க ஒனருங்க இப்படி தாய் மதத்தை பழிக்குரானுக என்றால் உங்களுக்கும் மூளை இல்லாமல் அவர்களின் எச்சை சொத்துக்கு அலைவது வெட்கக்கேடு.
சனாதன தர்மம்
No comments:
Post a Comment