உள்ளங்கையளவு சிற்பத்தில் உயிரோட்டமான வாலியின் வீழ்ச்சி!
6 அங்குல உயரமும், 4 அங்குல அகலமும் கொண்ட இந்த #குறுஞ்சிற்பம் இராமாயணத்தில் வாலியின் மரணத்தையும், அவரது இழப்பைத் தாங்காது சுற்றியுள்ள குரங்கினங்களின் அழுகையையும், ஓலத்தையும் உணர்ச்சிகளையும், துல்லியமாக படம் பிடிக்கின்றது!
No comments:
Post a Comment