#இந்துக்கள்_குழந்தை_திருமணத்தை_வலியுறுத்தினர்,
உடன்கட்டை ஏறுவதை வற்புறுத்தினர். பெரியார் குஞ்சுகள்.
*ஆமாம், ஆனா அது இந்தியாவின் பூர்விக பழக்கமில்லையே, புராணங்களில் சான்றுகள் ஏதும் இருந்தா சொல்லுங்கடா.
*தென்னாட்டு தெய்வமான முருகன் சூரனை வென்றபின்னர்தான் திருமணம் செய்தார்,
*வடநாட்டு ராமனும் தடாகை வதத்திற்கு பின்னரே திருமணம் செய்தார்.
ஒரு போர் செய்யுமளவிற்கு வளர்ந்த பின்னரே திருமணம் செய்ததாக புராணங்கள் சொல்கிறது. ஆனால் குழந்தையில் இல்லை.
ஆனால் இப்பழக்எம் எப்படி வந்தது?
அரபுநாட்டிலிருந்து இந்தியாவை கொள்ளையடிக்க வந்தவர்கள், இங்கு ஆட்சியை பிடித்தார்கள், பொன் பொருள்களை கோயில்களை சூறையாடினார்கள், பின் அவர்களின் அந்தப்புரங்களில் எங்கள் திருமணமாகாத பெண்கள், குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் வலுக்கட்டாயமாய் தூக்கிச்சென்று பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தினார்கள். அவர்களிடமிருந்து எங்கள் பெண்களை காத்துக்கொள்ளவே இந்த குழந்தைத்திருமணம் ஏற்பட்டது.
அதுபோலவேதான் இந்த உடன்கட்டை ஏறுதலும்.
அதுவும் ராஜபுத்திரர்கள் போன்ற இராஜவம்சத்திடமே அதிகம் காணப்பட்டது.
அதுவும் அரபு கொள்ளையர்கள் இந்திய மன்னர்களை வென்றபின் அவர்களின் பட்டத்துராணி இளவரி போனறோர்களை தங்களின் அந்தப்புரங்களில் வைத்து பாலியல் அடிமைகளாக்கி சித்திரவதைகள் செய்தனர்.
அதிலிருந்து தங்களின் கற்பையும் உயிரையும் காத்துக்கொள்ளவே உடன்கட்டை ஏறினார்கள்.
ஆனால் எங்கள் நாட்டு மன்னர்கள் போரில் பெண்கள் குழந்தைகளையும் துன்புறுத்தமாட்டார்ககள். அப்படி செய்தல் கூடாதெனவும்தான் எங்களின் தொண்ம புராணங்களும் புறநானூறு போன்ற இலக்கியங்களும் வேதங்களும் சொல்கின்றன.
No comments:
Post a Comment