மதுரை நகர்க் கோயில்கள் பற்றி சிலப்பதிகாரம்
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்(சிவன்)
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்(திருமால்)
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் (பலராமன்)
கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும்.(முருகன்)
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் (சமணர்)
பௌத்தம் விஹாரம் எங்கே?
பௌத்தம் பற்றி கூவும் மடையர்காள்………
நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருவரங்கப் பெருமானைப் பற்றிச் சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment