Wednesday, 13 December 2017

வீரபத்திரர்

#வீரபத்திரர்

வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை ,
சென்னையிலுள்ள மயிலாப்பூர் ,
தாராசுரம் , கும்பகோணம் , திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் , கல்வியங்காடு, வியாபாரிமூலை,
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...