திருடர்கள் முன்னேற்ற கழகத்தால்
திருக்கோயில்களுக்கு ஏற்பட்ட அவல நிலை.
#குருகுலக் கல்வியை ஒழித்தார்கள்.
கல்வி நாசமானது.
விவசாயிமகன் விவசாயியா என
குலத்தொழிலை ஒழித்தார்கள்.
விவசாயம் நாசமானது.
இஞ்சினியர் படிச்சவனெல்லாம் 5ஆயிரம் சம்பளத்துக்கு மார்கெட்டிங்ல அலையிறானுக. சென்னையில.
நம் பாரம்பரிய கலாச்சாரங்களை, நற் பழக்க வழக்கங்களை, கல்வியை, மருத்துவத்தை, பாசத்தை கடவுள், கோயில்கள் மூலம் முன்னோர்கள் புகுத்தியதை மதத்தின் பெயரால் பெரியாரின் குஞ்சுகளென்று நம்மை மழங்கடித்தார்கள் . இன்று மடையர்களாய்த் திரிகிறோம்.
#நம் பாரம்பரிய கலாச்சார வரலாற்றை தாங்கி நிற்கும் கோயில்களை அழஅக்க மத துவேசத்தை ஆரம்பித்தார்கள். கோயில்களை இஸ்லாமியர்கள் அழித்ததைவிட இவர்களின் இன அழிப்பு அதிகம்.
அதன் வெளிப்பாடே இந்த அவலம்.
No comments:
Post a Comment