#பாண்டிய_நாடு_மதுரை
மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் புதுமண்டபம் அமைந்துள்ளது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635ல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார் மண்டபம் முமுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இதில் 125 தூண்கள் உள்ளன
அவற்றில் ஒரு தூணில் #தடாகைப்பிராட்டி இவரின் சிற்பமானது 3 மார்பகங்களுடன் உள்ளது இது மதுரைக்கு அரசியாக இருந்து ஆட்சி மேற்கொண்டு திக்விஜயம் செய்யும் காட்சியை உணர்த்துகிறது தடாகை பிராட்டி நின்ற கோலத்தில் வலது கையில் வேல் எனும் சக்திப்படையைத் தாங்கியபடி உள்ளது
Madurai நாகமலை புதுக்கோட்டை இல் உள்ளது கோவில்....
ReplyDelete