Sunday, 4 November 2018

காந்தி மகா ஆத்துமாவா?

என் சடலத்தின் மீதுதான் இந்தியா துண்டாடப் படவேண்டும் என்று சின்ன காந்திதான் பிரிவினையை முன் மொழிந்தார்.

பிரிவினையை கூடாது என்று சொன்ன ஜின்னா காந்தியின் பிரிவினை வெறியை கண்டு பின்னாளில் அவரே பிரிவினை கோரினார்.

காங்கிரசில் ஒருமனதாக தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட நேதாஜிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே மனிதன் காந்தி,

காந்தி மீது பெரும் நம்பிக்கை  வைத்ததால்  பதவியை ராஜினாமா செய்தார் நேதாஜி.

உடனே காந்தி அதற்கு தலைவரானார்.

நேதாஜி சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் புறப்படு செய்தியை இந்தியாவில் ஒருவருக்கு மட்டுமே சொல்லி இருந்தார் அந்த ஒரே ஒரு மாமனிதர் காந்தி.

ஆனால் அவர் ரகசியமாக சென்ற விமானம் பற்றிய செய்தி இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எப்படி தெரிந்தது.

அந்த விமானம் வெடித்து சிதறியது கூட...

பகத்சிங்கை தூக்கில் போட முடிவெடுத்த போது காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை தீர்மானம் நிறைவேற்ற சொன்னார்கள் பகத்சிங்கை காக்க... ஆனால் காந்தி மறுத்துவிட்டார். அப்படி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் பகத்சிங்கை தூக்கில் இட்டு இருக்க முடியாது என ஆங்கிலேய அதிகாரியே குறிப்பிட்டு உள்ளான்...

சாதாரணமாக கொடி பிடித்து சென்றாலே தடி அடி, கொஞ்சம் போராடினால் தொழு நோயாளியின் மூத்திரத்தை குடிக்க சொல்லி கொடுமை, சுட்டுக் கொலை, ஆனால் காந்திக்கு மட்டும் ராஜோபசாரம்.

புரட்சி செய்பவர்களையும் எதிர்ப்பவர்களை நோக்கி மக்கள் ஒன்று திரளக்கூடாது என வெள்ளைக்காரன் தெளிவாய் இருந்தான்.

அதன் உந்துகொலே காந்தி.

13  12 வயது சிறுமிகளை அறைக்குள்ளே அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சிலுமிஷம் செய்துவிட்டு,  அவர்களை வைத்து யோகாவில் உச்ச நிலைக்கு செல்ல முயற்சி செய்கிறாராம் என்று இன்றைய நித்தியானந்தா போல அன்றே ஆரம்பித்தவர் நம் ஆத்துமா...

ஒவ்வொரு முறையும் வெள்ளையர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் போதெல்லாம் அவர்களை ஒன்று துரள விடாமல் இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றை மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்பி விடுவது போல அன்றே செயல்பட்டவர் காந்தி. அப்படி புரட்சி ஆரம்பித்தாள் உடனே அகிம்சை, நடை பயணம் உண்ணா விரத், மௌன விரதம் என்று மக்கள் புரட்சியை மழுங்கடித்து முட்டாளாக்கி விட்டு வெள்ளையனை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த அற்புத மனிதர்தான் நமது மாகா ஆத்துமா....

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...