ஒரு பெண்ணை அவள் அணிந்திருக்கும் ஆபரணங்களை சிகை அலங்காரத்தை ரசித்து கவனிக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் அப்படி பார்க்கமுடியுமா ?
ஆனால் 400 வருஷமா காலவெளியில் உறைஞ்சு நிக்கிற பேரழகிய நின்னு நிதானமா ரசிக்கலாம் ஆனால் யாரும் திரும்பி கூட பாக்கறதில்லை 😥😥😥
என்ன அழகான சிகை அதை முடிந்திருக்கும் விதம் சூடிய பூக்கள் இடம் வலமாக தலையில் இருபுறமும் சந்திரபிரபை சூரிய பிரபை நடுவே நெற்றிச்சுட்டி தோள்வளை கங்கணம் கைவளை,ஆரம்,முத்து மாலை, ஒட்டியாணம்,சிலம்பு,ஒரு கையில் குழந்தை இன்னொரு கையில் டம்பப்பை ன்னு பெண்ணே வியக்கும் பேரழகி
#திருவானைக்கால்
No comments:
Post a Comment