வடக்கே இமயமலையில் உச்சியில் உள்ள பத்ரிகாசலம் – ”பத்ரி நாதன்”
மேற்கே அரபிக்கடலின் கரையில் குஜராத்தில் துவாரகாவில் “துவாரகா நாதன்”
தெற்கே -தென் இந்தியாவில் திருவரங்கத்தில் “ரெங்க நாதன்”
கிழக்கே வங்காள்விரிகுடாவின் கரையில் உள்ள ஒரிஸ்ஸா “ஜகன் நாதன்”.
நம் பாரதத்தைக்காக்கும் நாதர்கள்.
No comments:
Post a Comment