கிமு 5000 ஆண்டுகள் பழமையான கௌமாரர் என்கிற கார்த்திகேயர் முருகர் சிலைகளோடு ஒரு அழகியல் தொடர்.....
முருகன் தமிழ் கடவுள் என முட்டுகுடுக்கும் முட்டாள்களே...
அயல்நாட்டு கைக்கூலி சைமன் பிள்ளைகளே...
முருகன் இந்த அகிலம் அனைத்திலும் இருக்கிறான், நம்மைவிட வட நாட்டில் தான் அவனை அதிக அளவில் வழிபட்டு வந்தது வரலாற்று சான்றுகள் கூறுகிறது,
ஒரு காலத்தில் கௌமாரா மதம் என்றே தனித்து இருந்தனர் கார்த்திகேயனை வணங்கும் பக்தர்கள், (சைவம் வைணவம் போல். )
சங்ககால தமிழ் நாட்டில் இருந்து சென்ற பாண்டிய மன்னனான மனு பிரபு உருவாக்கிய தேசத்தில் தலைமையாக தந்தையார் வீற்றிருக்க தாறுகா வானத்தில் தாரகன் என்ற கொடுங்கோலன் வதம்செய்து அம்மக்களை காப்பாற்றி விட்டு பிறகு தன் தாய் பூமியை காக்க இங்கே வந்தவர். அக்கால தமிழ் சங்கத்தில் தந்தை தலைவராக வீற்றிருக்க கார்த்திகேயனும் அகத்திய மாமுனி கள் போன்றோரும் இருந்ததும் வரலாறு.
முருகன் தமிழ். கடவுள் தான் அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை,. ஆனால் அவர் தமிழுக்கு மட்டும் கடவுள் அல்ல,. கடவுளுக்கு இனம் மொழி மதம் எதுவும் இல்லை, பிற்காலத்தில் வந்தவர்கள் நம்மை பிரித்தாள செய்யப்பட்ட சூழ்ச்சியில் மாம் பல மதங்களாக, இன மொழி யிலே வேற்றுமை படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டோம், வெள்ளையன் நம்மை எளிதில் அடிமை படுத்துட அது ஒன்றுதான் அவனுக்கு கை கொடுத்தது,
ஆனாலும் நம் பாரம்பரியம் பண்பாடு இவைகளோடு கலந்துவிட்ட நம் மதத்தினை முற்றாக அவனால் ஒன்றும் அழிக்க முடியவில்லை, அதனால் தான் பலவித குறைகளை இல்லாத ஒன்றை திணித்து நமக்குள் நாமே பிரிந்திட வழு வகுத்தான், அதற்கு பெரியார், சைமன் போன்றவர்கள் காலத்தோடு பயணிக்கிறார்கள், கைக் கூலிகளாய்
👇👇👇
This is an image of great importance from the viewpoint of the kaumAra-shAsana: it is therocephalous form of ShaShThI/revatI devI seen in
An ancient image of kumAra from one of the most important kaumAra kShetra-s: rohitaka in the Panjab.
The memory of this kShetra was carried all the way to the island of Bali:
ஸ்கந்தனும் முருகனும் ஒன்றானது பிற்காலத்தில் தான். வரலாற்று ஆதாரங்கள் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்.
ReplyDelete