#உத்திரமேரூர் அடுத்த #நல்லூர் கிராமத்தில் 10ம் நூற்றாண்டு சோழர் காலத்திய #பிரம்மசாஸ்தா முருகன் சிலை கண்டுபிடிப்பு!
இவ்வகையான #முருகன் சிலை #பல்லவர் காலத்திலும், முற்கால #சோழர் காலத்திலும் வழிபாட்டில் இருந்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது
No comments:
Post a Comment