தமிழர்கள் நானோதேசிகர், திசைஆயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார் பெயர்களில் வணிகக் குழுக்களாக கடல்கடந்து அயல்நாடுகளில் வியாபாரம் செய்து, அங்கு தங்கி வாழ்ந்த தமிழர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தன!
#பழந்தமிழர் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவழி, நீர்வழிப் பாதைகளில் பயணம் செய்தனர்!
தொல்தமிழர்கள் உலக உருண்டையின் மேற்குத் திக்கிலும் போனார்கள். கிழக்குத் திசையிலும் சென்றார்கள். நெடுங்காலத்திற்கு முன்பே, அவர்கள் கொரிய நாட்டிற்குச் சென்றார்கள் என அறிஞர்கள் பலர் நிரூபித்துள்ளனர்!
நன்றி தஞ்சை மாதவன்
No comments:
Post a Comment