Monday, 29 October 2018

பள்ளி கொண்ட பெருமாள் கேள்வி பட்டிருப்போம் ஆனால் உலகிலேயே பள்ளிகொண்ட சிவன் தெரியுமா?

அன்னை பார்வதி தேவியின் படியில் படுத்த நிலையில் இருக்கும் ஈசன்
உலகில் எங்கும் காணமுடியாத அற்புத காட்சி.
ஆந்திரா அருகில் சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும் பள்ளி கொண்ட ஈஸ்வரன் ..
இது இத்தனை காலம் நக்சலைட் பிடியில் இருந்தது. தற்போது ஆளும் பாஜாக அரசு மீட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...