#விழுப்புரம் மாவட்டம் #கள்ளக்குறிச்சி அடுத்த #சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை ஆற்று பகுதியில் கேட்பராற்று கிடக்கும் கற்சிலைகளை தொல்லியல் துறையினர் மீட்டு, அவை எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது குறித்து விசாரித்து, பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
No comments:
Post a Comment