அங்கோர்வாட் என்பது,அங்கோர் கம்போடியவில் உள்ள விஷ்ணு கோயிலாக இருந்து பின்னர் புத்தர் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும்162.6ஹெட்டேர்நிலப்பகுதியில்,சுமார்40 மைல்களில் அமைந்திருக்கும் உலகின்மிகப் பெரிய வழிப்பாட்டு தலமாகும்...
கம்போடியாவில் அமைந்துள்ள
இக்கோவில்.
2ஆம் சூரியவர்மனால் அவனுடைய ஆட்சியில்(கி.பி 1113-1150) விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட ஆலயமாகும். தற்போது,விஷ்ணுவின் கையில் உள்ள சங்கு மற்றும் சக்கரம் போன்றஆயுதங்கள்அகற்றப்பட்டு புத்தராக உருமாற்றி, இன்று புத்தராகவேவிஷ்ணுவணங்கப்பட்டு வருகிறார்.
ஆனால்,சூரியவர்மனால் சிலைகளாக செதுக்கி,.
வரையப்பட்டஇராமாயண,மகாபாரத வரலாற்று
அடையாளங்களை அவர்களால் மாற்றி அழிக்கமுடியவில்லை.
இரண்டாம் சூரியவர்மனின்
உயரிய கட்டிட வேலைப்பாடுகள் மற்றும் இந்து மத அடையாளங்களை அகற்ற முடியாமல் இன்றும் தமிழ் மணம் வீசும்,கலாச்சார பண்பாடுகளை இங்கு காணலாம்.
காலத்தால் அழியாத இரண்டாம் சூரியவர்மனின்
இந்த அங்கோர் வாட் ஆலயம் என்றும்,எந்தக் காலமும் தமிழரின் பெருமையைப் பறை சாற்றும்..
No comments:
Post a Comment