Saturday, 27 October 2018

தண்ணீர் அடியில்பல நூறு ஆண்டுகளாக சிவலிங்கம் மாசுமரு இல்லாமல் பாசி பிடிக்காமல்அழகாக உள்ளார்

புதுக்கோட்டையில் இருந்து 15 km தொலைவில் சித்தனவாசலில் சுனையில் தண்ணீர் அடியில்
பல நூறு ஆண்டுகளாக சிவலிங்கம் மாசுமரு இல்லாமல் பாசி பிடிக்காமல்
அழகாக உள்ளார் ஆனால் அவரை சுற்றி உள்ள பாறைகள் பாசி படிந்துள்ளது மோட்டர் வைத்து தண்ணீர்இறைத்து   தந்தை சூரிய ஒளியில் 🙌

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...