Tuesday, 30 October 2018

ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முத்தைய விஸ்ணு சிலை ரஸ்யாவில் கண்டெடுப்பு

உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியில் சிவன் , விஸ்ணு , விநாயகர் சிலைகளா கிடைக்குது  இந்தியாவில்  பார்பனர்கள் வந்து புகுத்திய சாமின்னு சொல்லுற #Dog கள் இதற்கு என்ன சொல்லும்.

கிருஸ்துவம் தோன்றி இரண்டாயிரம் வருசம் ஆச்சு , இஸ்லாம் அதற்கு பின் தோன்றிய மதம் அப்படியென்றால் உலகம் முழுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் மட்டும் இருந்துள்ளது அதனால் தான் , உலகின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் ,சிவன் , விஸ்ணு சிலைகள் கிடைக்கின்றன .

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...