சரஸ்வதி பூஜையில் புத்தகம் வைத்து கும்பிட்டால் மூட நம்பிக்கை கலைஞர் சமாதியில் முரசொலி வைத்தால் பகுத்தறிவு
நாங்க கல்வியை தான்டா
பெண்ணா க, அம்மாவாக,
கடவுளா , சரஸ்வதியா
வனங்குறோம்...
7 கண்ணிமார்களாக, லட்சுமி,சரஸ்வதி,ஈஸ்வரி, காளி, துர்க்கை, அங்காளம்மன், இன்னும் நூறு நூறு பெண் தெய்வங்கள், இருக்கு... அதான் இந்து மதம்.
ஒரே ஒரு கோவிலில் தொன்றுதொட்டு சில நடைமுறைகள் இருக்கு, அதை எங்கள் பெண்கள் யாரும் மீறலை. பல வேசிகள் மாற்று மத்த்தில் இருந்து வந்தால் உடனே பொங்கிவிடுவது.
No comments:
Post a Comment