Friday, 19 October 2018

லகுலீச பாசுபதர்

திருப்பதியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள #குடிமல்லம்
எனும் கிராமத்தில் உள்ள 2300 ஆண்டுகள் பழமையான "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. கோயில் செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது.
#ஆண்குறி வழிபாடு

இவர் 'லகுலீச பாசுபதர்' !
சைவ சமயத்தின் மிகப்பழமையான பிரிவு..
இதன் கடவுள் பசுபதி..
சிந்து சமவெளியில் இருந்த பசுபதிக்கும் தொடர்பிருக்கலாம்!!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...