Wednesday, 17 October 2018

மனுநீதிசோழன் வரலாறு பேசும் சிற்பங்கள்!

நீதி வழுவாத மன்னர்தம் பெருமைகளை கதைகளாக கேட்ட நம் முன்னோர்கள் அதற்கு வடிவம் தந்து அருமையான சிற்பமாக மாற்றிவரும் தலைமுறையினருக்கு விட்டுச்சென்றவை கோயில் சிற்பங்களாக மிலிர்ந்து வருகின்றன

#தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் #திருவண்ணாமலை

 

முதலாம் சிற்பத்தில் பசு வருத்தத்துடன் தன் இறந்த கன்றை பாசத்துடன் நோக்குகிறது! 

இரண்டாம் சிற்பத்தில் மனுநீதி அரண்மனை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணி அடித்து தன் கன்று இறந்ததற்கு நீதி கேட்கிறது! 

#தேவிகாபுரம் #திருவண்ணாமலை 


இச்சிற்பத்தில் பசுவை தேரில் அமரவைத்து #மனுநீதிசோழன் மகனை தேர்ச்சக்கத்தில் கிடத்தி தண்டனை வழங்கும் காட்சி உயிரோட்டமாக செதுக்கப்பட்டுள்ளது! 

இதன் தொடர்ச்சியான சில சிற்பங்கள் சுவர் வைத்து மறைக்கப்பட்டுள்ளது! 

#தேவிகாபுரம் #திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...