பூமி தட்டை அல்ல உருண்டை என்று ஏதோ வெள்ளைக்காரன் சொன்னான் என்று பாடம் சொல்லி கொடுக்கும் பைத்தியங்கள்.... வெள்ளையன் அடிமைகளாக மதம் மாறிய மடையர்கள்.... நம்மையும் நம்ப வைக்கிறார்கள்.
கிரேக்க அறிஞர் பித்தாகரஸ் என்பவர் நாலந்தா பல்கலைக் கழகத்தில் தான் நான் இந்த சூத்திரத்தை கற்றேன் என்று தெளிவாக கூறிய போதும்... அந்த தேற்றத்தை அவரே கண்டு பிடித்ததாக பித்தாகரஸ் தேற்றம் என்றே படித்து வருகிறோம். வாஸ்கோடகாமா தான் இந்தியாவிற்கு கடல் வழியை 1700 களில் கண்டு பிடித்தார் னு எங்க வரலாற்று வாத்தியார் பாடம் நடத்தினார். சார் போனவாரம் நடத்திய பாடத்துல கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் தமிழகம் சிறந்தது என்றும், ரோமாபுரி கிரேக்கம் சீன போன்ற நாடுகளுடன் வாணிபம் செய்தது என்றும் சொன்னீங்களே, இராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் போன்றவர்கள் கடல் படை நடத்தி கடாரம், முதல் எகிப்து ரோம், என பல நாடுகளை வென்றார்கள்நும் நடத்திநீங்களே சார் அப்போ நமக்கு கடல் வழி இல்லையா? வாஸ்கோடகாமா கோழிக்கோடு என்கிற துறைமுகத்தில் வந்து இறங்கினார் என்று தானே சொன்னீங்க அப்போ கடல் வாணிபம் கப்பல் போக்கு வரத்தும் இருந்தால் தானே துறைமுகம் இருக்க முடியும், அப்படி இருக்க வாஸ்கோடகாமா எப்படி சார் நம்ம இந்தியாவுக்கே கடல் வழிய கண்டு புடிச்சி இருக்க முடியும்ன்னு கேட்டேன்... அன்னைக்கு என்ன கிளாஸ் லருந்து வெளிய தொரத்தினவர் அதுக்கப்புறம் சேக்கவே இல்ல.
இப்படி இன்னும் பல ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம். அதில் ஒரு சிறு உதாரணம் இதோ....
பூமி உருண்டை என கூறிய இந்து நூல்கள் இன்றும் பூமி தட்டை என்று சொல்லி கொண்டு வாதாடி கொண்டிருக்கிறது ஒரு மதம் பூமி உருண்டை என்தற்கு எரித்து கொன்றது ஒரு மதம் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருண்டை என்றும், கிரகனங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று சொன்னது..
இந்து நூல்கள் என்னவென்பது #சனாதன_தர்மம் தத்துவங்களாலுல் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகிய கோட்டை வேதங்கள் புராணங்கள் செய்யுள்கள் இலக்கியங்கள நீதிநூல்கள் மற்றும் சாஸ்திரங்கள் என இந்துமதத்தின் சொத்துக்கள் ஏராளம் காதல் நட்பு காமம் என இந்து தர்மம் கை வைக்காத துறையோ விடயமோ இல்லை !!
அத்தனையும் வாழ்க்கைக்கு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள் அந்த வகையில் #வேதம்_கண்ட_விஞ்ஞானம்
பூமியின் வடிவம் பற்றி பல காலமாக பலதரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சச்சரவுகளும் பிழையான கருத்துகளும் இருந்தது மாறாக 18, 19 நூற்றாண்டுகளில் இதற்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது
பூமியானது கோளம் என்றும் அது தன் பாதையில் உறுதியாக உள்ளது என்றும் இது விஞ்ஞானம் ஆனால் இதே கருத்தை நம் இந்து முன்னோரான #பாஸ்கர_ஆச்சார்யா ஏற்கனவே தனது நூலில் தெட்டத் தெளிவக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே
11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்னும் புத்தகத்தில் ...
லீலாவதி என்ற சிறுமி கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கொடுக்கிறார்.
“உனது கண்கள் எதை பார்க்கின்றதோ அவை யாவும் உண்மை அல்ல நீ பார்ப்பது போல பூமி தட்டையானது அல்ல அது கோளவடிவமானது ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது
நேர்கோடகவே தெரியும் அது போலவே பூமியும் தட்டையானது அல்ல அது கோளமானது"
இதே போல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த #ஆர்யப்பட்டர் எழுதிய #ஆர்யப்பட்டம் என்ற நூல் லத்தின் மொழியில் மொழி #தர்மத்தின் பாதையில்(page) பெயர்க்கப்பட்டது. மேலை நாட்டு வனியலாளர்களை தூக்கிப்போட்ட நூல் இது !!
கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் தெளிவின் மேல் தெளிவாக விளக்கி இருந்தார்.
"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய..."
நூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39
இதன் பொருள்: சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது பூமி சந்திரனை மறைக்கும் போது
சந்திரகிரகணம் தோன்றுகின்றது தர்மத்தின் பாதையில்(page)
மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கல் 30 வினாடிகள் செல்லும் என்றும் பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும்
அப்போதே துல்லியமாக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமான தகவல்தான் !!
ஹிந்து மதம் மதமல்ல அது தர்மம் வாழ்வில் தர்மம் ஒருவன் எப்படி வாழ வேண்டும் வாழக்கூடாது என்று கூறும் வாழ்வியல் தத்துவம் தான் #ஹிந்துத்துவா பாரத கலாச்சாரம் உலகின் முன்னோடி !!!
No comments:
Post a Comment