Sunday, 21 October 2018

உலகே ஊழியில் அழிந்தாலும் அழியாத ஞானசம்பந்தர் ஞானப் பால் அருந்திய இடம்

தருமபுரம் பதி, தோனிபுரீஸ்வரர்,சட்டைநாதர்...
தோடுடைய செவியன் பதிகம் என்று பதிகம் பாடிய ஞான சம்பந்தன் அன்னையிடம் ஞானப்பால் உண்ட இடம்.

ஊழியில் உலகே அழிந்தாலும் அழியாத 18 இடங்களில் இதுவும் ஒன்று

சைவர்களின் இதைய துடிப்பு எனவும் கூறலாம்.
                    - சீர்காழி -

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...