முதலாம் #பராந்தகசோழன் (பொ.பி 907-953) கால கலைப்படைப்பு!
"நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட, அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர், ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள், மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே"
#சம்பந்தர் பதிகம் 2.34
#ஆலந்துறையார் கோவில் #கீழப்பழுவூர் #அரியலூர்
மாதவன்
No comments:
Post a Comment