#கொடுமணல் அருகே 500 ஆண்டுகள் பழமையான "புலியுடன் வேட்டை நாய் மோதும்" #நடுகல் கண்டுபிடிப்பு!
வீரன் ஒருவர், மாட்டு மந்தையை பாதுகாக்க புலியுடன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் வளர்த்த வேட்டை நாயும் புலியுடன் மோதி, அதன் வயிற்றை கடிப்பது போன்று #நடுகல் எழுப்பப்பட்டுள்ளது!
No comments:
Post a Comment