குன்றக்குடி யில் மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள்
”மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் அத்துடன் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும்
பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment