Monday, 29 October 2018

118 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி யும் ஓட்டுச் சுவடியும் கண்டெடுப்பு

#திருப்பூர் அருகே #பொங்குபாளையம் பகுதியில் மருத்துவ குறிப்பு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் புராணம், மந்திர சக்கரம், பழம் பாடல்கள் என 18 ஓலைச்சுவடி கட்டுகளும், இளையான்குடி கவிராயர், 340 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்கள் அடங்கிய ஓட்டுச்சுவடிகளும் கிடைத்துள்ளன!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...