Thursday, 4 January 2018

இந்து சமயம் உருவான இடம்

*இந்துசமயம்_உருவான இடம் தமிழ்நாடு./தென்னாடு..*
***********************
#இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :
1.சைவம்
2.வைணவம்
3.கெளமாரம்
4.காணாபத்தியம்
5.செளரம்
6.சாக்தம்
7.ஸ்மார்த்தம்
#சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன...!

#வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளன...!

#கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன...!

#காணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளன..!

#செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!

#சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள், அம்மன் கோவில்கள் என்று பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்...!

மேற்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும்தமிழ்நாட்டில்தான்...

#பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்...!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில்தான்.

பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

#நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான். ..!

பன்னிரண்டு ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

சப்தவிடங்கத் தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இந்துப் பண்பாட்டின் அடையாளமே தமிழ்நாடு தான் !!!!!

இந்துப் பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடுதான் !!!!!

இந்துப் பண்பாட்டின் மருத்துவமான இயற்கைச் சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!

இந்துப் பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!!!

இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::

*தமிழ்நாடு திராவிட பூமியல்ல !!!!*
*தமிழ்நாடு தமிழ்தேசிய பூமியல்ல !!!!!*
*தமிழ்நாடு கம்யூனிச பூமியல்ல !!!*
*தமிழ்நாடு மாற்று மத பூமியல்ல !!!!*
*தமிழ்நாடு முழுக்க முழுக்க இந்து சமய பூமி !!!!*
*தென்னாடுடைய சிவனே போற்றி !*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!*
*ஓம் நமசிவாய...*

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...