#என்_இந்து_மதம்
2. 108 திவ்யதேசங்களில் "96 வைணவக்கோயில்கள்" இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த "63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில்."
4. வைணவம் வளர்த்த "12 ஆழ்வார்களும்" இருந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் ""சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.""
6.வைணவக்கோவில்களுக்கு தலைமையான "திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்."
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
No comments:
Post a Comment