#கிருஸ்தவர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது .
ஹாஹாஹா.......
நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் கபாலம் காலியானவர்களே..!
#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.
#Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது.
#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.
#Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது.
#Mathematical தெரியாமல் கண்க்கதிகாரம் படைத்திடல் முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திட முடியாது.
#Explosive_Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.
#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செழித்திருக்க முடியாது.
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.
#Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
#Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
என்ன கண்ணு வேர்க்குதா...?
இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் இந்துக்கள் . நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.
ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் திருவாசகம் போதும்.
சுய வரலாற்றை காப்பாத்த நினைச்சா ஷேர் பண்ணுங்க அடிமை கல்வியின் ஆக்கிரமிப்பில் உள்ளவன் ஷேர் பண்ணாம போவான்....
No comments:
Post a Comment