#ராமர் #பாலம்
தன் மனைவியை எதிரிநாட்டு மன்னன், அதுவும் தன் தந்தையை தன் சிறுவயது காலத்தில் போரிலே பலத்த காயத்தை உண்டாக்கியவன், அவனைப் பழிவாங்கிட துடித்துக்கொண்டிருந்ந சமயத்தில்
தன்னை அசிங்கப்படுத்திட தன் மனையாளை தூக்கிச் சென்றவனை சிதைத்து தன்னவளை மீட்டால்தான் அந்தக் களங்கம் போகுமென்பதால் பழிதீர்க்க
10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு
இன்றுபோல் எவ்வித நவீன பொறியியல் சாதனங்களோ விஞ்ஞான வளர்ச்சியோ இல்லாத காலத்திலேயே பல்வேறு போறியில் எந்திர கருவிகளைக்கொண்டு
இன்றுபோல் எவ்வித நவீன பொறியியல் சாதனங்களோ விஞ்ஞான வளர்ச்சியோ இல்லாத காலத்திலேயே பல்வேறு போறியில் எந்திர கருவிகளைக்கொண்டு
5 யே நாட்களில்
10 மில்லியன் சேனைகளைக் கொண்டு
100 யோஜனா நீலம்
10 யோஜனா அகலம்
10:1 பத்திற்கு 1 என்ற விகிதத்தில்
10 மில்லியன் சேனைகளைக் கொண்டு
100 யோஜனா நீலம்
10 யோஜனா அகலம்
10:1 பத்திற்கு 1 என்ற விகிதத்தில்
மிகச்சரியாக சொல்லவேண்டுமென்றால் இந்தியாவின் #தனுஷ்கோடி முதல், இலங்கையின் #தலைமன்னார் வரை
35 கிலோ மீட்டர் நீலம்
3.5 கிலோ மீட்டர் அகலத்தில்
3.5 கிலோ மீட்டர் அகலத்தில்
பெரிய பெரிய மரங்கள் அதற்கு மேலே பாறைகள் அதற்குமேலை மரங்கள் என பல அடுக்குகளில் ஒரு பெரிய, பெரிய அல்ல
3.5 கிலோமீட்டர் அகலத்தில் மிகல்ப்பெரிய மிக நீளமான பாலத்தினை அமைத்து இல்ங்கைக்கு சென்று ராவனணை வென்று வீழ்த்தி தன் மனைவியை மீட்டு தன்மீதும் தன் நாட்டின் மீதுமான களங்கத்தைப் போக்கினான் என்றால் அவனின் அறிவையும் அக்கால பொறியியல் விஞ்ஞானம் எப்படிப்பட்டதென்பதை யூகிக்க முடிகிறதா.
ஏன் கப்பலில் செல்லலாமே என கேட்கலாம்
அக்காலங்களில் கப்பல்படைநடத்தி இத்தனை மில்லியன் சேனைகளையும் அங்கே கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படியே அனைவருக்குமான கப்பல் வேண்டுமென்றால் புதிதாக அமைக்க வேணுடும், அத்தனை ஆயிரம் கப்பல்களைக் கட்டுவதற்கு பல மாதங்களைப் பிடிக்கும்.
அக்காலங்களில் கப்பல்படைநடத்தி இத்தனை மில்லியன் சேனைகளையும் அங்கே கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அப்படியே அனைவருக்குமான கப்பல் வேண்டுமென்றால் புதிதாக அமைக்க வேணுடும், அத்தனை ஆயிரம் கப்பல்களைக் கட்டுவதற்கு பல மாதங்களைப் பிடிக்கும்.
அதுமட்டுமின்றியே அப்படியே கப்பலில்தான் பிரயாணம் செய்யவேண்டுமென்றால் அங்கே சென்றபின் போர் எளிதில் முடிந்துவிடுமென யூகிக்க முடியாது, அத்தனை மில்லியன் வீரர்களுக்கும் உணவு,உடை, ஆயுதங்கள் , போர்ச் சாதணங்கள், மருந்துகள், இத்தியாதி இத்தியாதிகள் அனைத்தும் அத்தியாவசியமான அனுதினமும் அதிகப்படியாக வேண்டிய ஒன்று.
போர் முறைப்படி போர்தொடுத்து செல்லும் எதிரி நாட்டு மக்களையோ அவர்தம் உடைமைகளையோ துன்புறுத்தவோ தாக்கவோ கூடாதென்பதை கடுமையாக கடைபிடிக்கும் இந்திய பாரம்பரியப்படியே தானும் இருந்ததாலும் அவர்களிடமிருந்து பரிக்காமல் தன் சேணைகளுக்கு தன் நாட்டிலிருந்தே தொடர்ந்து உணவு முதலான உதவிகள் வந்து சேரவும், இமயம் முதல் குமரிவரையுள்ள தன் பாரத தேசத்தின் மன்னர்களின் உதவிகளோடு பாலமமைத்தார்.
சோழ மன்னன் ராஜராஜனும் ராஜேந்திரனும் அவ்வாறே இலங்கையின் மக்களை துன்புறுத்தி பறிக்காமல் இங்கிருந்தே கப்பல்களில் உணவுகளையும் போர் ஆயுதங்களையும் தினந்தோறும் கொணர்ந்து போரில் இலங்கை மன்னனை வென்ற வரலாறுகள் கல்வெட்டு சான்றுகளாக உள்ளதை எளிய உதாரணமாகக் கொண்டால் சுலபமாய்ப் புரியும்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே கப்பற் படைகொண்டு தன் தந்தை இலங்கையை தாக்க முற்பட்டு திரிகோண( மூன்று கோணங்களில் வித்தியாசமான கடலமைப்பை துறைமுகத்தைக் கொண்ட, இன்றைய செயற்கைக் கோள்களாலேயே எளிதில் ஊடிச் சென்று கண்டறியமுடியா இயற்கை அமைப்பைப் பெற்ற) துறைமுகத்தைக்கொண்ட இலங்கையில் கப்பல் படை நடத்திச்சென்று கப்பலில் இருந்து இறங்க இறங்க,( அலக்சாண்டரின் படைகளை எப்படி போரஸ் என்கிற புருசோத்தமரின் படைகள், நீரிலிருந்து எழும்ப எழும்ப வெட்டி வீழ்த்திக்கொண்டே இருந்தனரோ அப்படி மறைவிலிருந்து எறி அம்புகளாலும், நீரினுள்ளேயும் வந்து வெட்டி வீழ்த்த உஇயிர்பிழைத்த சில ஆயிரம் வீரர்களைக் கொண்டு மூரக்க கொரில்ல போர் யுக்திகளையுடைய ராவணின் படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கி ஓட அதில் ராவணனின் அம்பு காலில் பட்டு மயங்கி தசரதனை மீட்டு வந்ததே பெரும்பாடாக அமைந்ததை மறந்துவிடாத ராமன்
இம்மாதிரியான துனிச்சலான தெளிவான முடிவை எடுத்து 5 யே நாட்களில் பாலமமைத்து தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாரை அடைந்ததோடு மட்டுமின்றி தன் எதிரியையும் அழித்து தன் மனைவியை மீட்டது நம் தேசத்தஇன் பெருமை.
2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் மதகு உடைந்ததால் பல வருடங்களாய் காய்ந்து வறண்ட எங்கள்ஙதிருவெண்ணெய்நல்லூரில் இரண்டு நாட்கள் ஆற்றில் வந்த வெள்ளத்தால் பூமித்தாய் கொஞ்சம் குளிர்ந்துதான் போனாள்.
2 யே ஆண்டுகளில் மதகு உடையுமளவு, ஒரே ஆண்டில் பேருந்து நிறுத்த கட்டிடம் உடைந்தது, மேம்பாலம் கட்டிய மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்து பலர் பலியான சம்பவங்கள் தற்கால அரசில் நடந்தேறிவர,
எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லை என நாம் நினைத்த சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலுக்கடியில் நீரோட்டம் அறிந்து, அதனைத் தாங்கும் அளவிற்கு அறிவியல் விஞ்ஞான மூளையோடு கட்டப்பட்ட பாலம் இன்றும் அழியாமல் நாசாவின் விண்கலம் கண்டு சொன்னபிறகே அதை உண்மையென நம்பினாலும் அதை ராமன் கட்டவில்லஐ என்கிறார்கள், அரைவஏக்காடுகள்.
முதலில் ஒரு நூற்றாண்டாய் அங்கே பாலமே இல்லை என்றார்கள் , தற்போது, நாசாவே சொன்ன பிறகு பாலம் இருக்கு, ஒத்துக்கறோம், ஆனா அத ராமன் கட்டலயாம்.
முதலில் ஒரு நூற்றாண்டாய் அங்கே பாலமே இல்லை என்றார்கள் , தற்போது, நாசாவே சொன்ன பிறகு பாலம் இருக்கு, ஒத்துக்கறோம், ஆனா அத ராமன் கட்டலயாம்.
சரி விடஉங்கடா,
தாஜ்மகால கட்டனது ஷாஜகான் இல்ல,
கொத்தனார் னு சொல்ற கூமுட்ட கூப் தான நீங்க.
தாஜ்மகால கட்டனது ஷாஜகான் இல்ல,
கொத்தனார் னு சொல்ற கூமுட்ட கூப் தான நீங்க.
உங்கள சொல்லி பிரயோஜனம் இல்லைதான்.
ராசா துரியன்
ராசா துரியன்
வீடியோவை காண இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment