உலக நாடுகளின் வரலாற்றில் போர்க் கருவிகளில் முக்கியமானதாக கருதப்படுவது.
தலைக்கவசம்.
(பின்பக்க கழுத்துவரை இரும்பு சங்கிலிகள் பொருத்தப்பட்ட திரை.)
உடற்கவசம்.
(உடல்முழுதும் இரும்பினாலான பாதுகாப்பு ஆடை)...
எங்க வெட்டினாலும் உயிர் சேதமோ காயமோ இன்றி நீண்டநேரம் தாக்குபிடித்து சண்டைபோடலாம்.
ஆனால் உலகிலேயே போரில் ஏற்படும் வாழும் புண்களையே தன் விருதாக்க் கருதும் ஓர் இனம்... அது ஒப்பற்ற ஈடில்லா நம் தமிழினம்.
இதுவரை எந்த அகழ்வாய்விலும், கல்வெட்டுகளிலும் தலைக்கவசமோ உடற்கவசமோ காணப்படாத இனம்... ஏன். போர் சம்பந்தப்பட்ட கல்வெட்டெகளில் மேலாடைகூட அணியாமல் விழுப்புண்களுக்காகவே போலுக்கு போன இனம்....
அக்காலத்தில் போரின் விழுப்புண்கள் உடம்பிலும் முகத்திலும் இருப்பவனையே நம் தமிழ்ப் பெண்கள் விரும்பி திருமணம் செய்த்தாகவும்... பெற.றோர்களெம் அப்படிப்பட்ட ஆண்களுக்கே தம் பெண்னை மணமெடித்துக் கொடுத்ததாகவே நம் வரலாறெ கூறுகிறது.
அப்படிப்பட்ட வீரப் பரம்பரையில் உதித்ததில் பெருமை கொள்வோம்.
படத்தில் உள்ள தலைக்கவசம் கிரேக்கத்தை சாரந்த்து.
No comments:
Post a Comment